திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய்

(D-Maj / 4/4 / T:136)



திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய்

கர்த்தர் உன்னை கட்டிடுவாரே (2)

 

சூழ்நிலைகள் பாராதே

சோர்ந்து நீயும் போகாதே

இல்லாதவை இருப்பவைபோல்

அழைக்கும் தேவனை விசுவாசிநீ (2)

விழுந்துபோன உந்தன் வீட்டை
திரும்பவும் எடுத்து கட்டிடுவார் (2)
உந்தன் சமாதானம் பெருகச்செய்து

சுகமாய் வாழச் செய்திடுவார் (2)
சுகமாய் வாழச் செய்திடுவார்                       - திரும்ப

இழந்து போன உந்தன் பெலனை
திரும்பவும் உனக்கு தந்திடுவார் (2)
உந்தன் சுகவாழ்வை துளிர்க்கசெய்து

கொழுத்த கன்றாக வளரச்செய்வார் (2)
கொழுத்த கன்றாக வளரச்செய்வார்          - திரும்ப

மங்கி போன உந்தன் விளக்கை
திரும்பவும் எரியச் செய்திடுவார் (2)
உந்தன் தலையை நிமிரச்செய்து

உனக்கு நியாயம் செய்திடுவார  (2)
உனக்கு நியாயம் செய்திடுவார்                   - திரும்ப

 

 

   Thirumba Thirumbavum Nee Kattapaduvaai

(D-Maj / 4/4 / T:136)

 

 

Thirumba thirumbavum nee kattapaduvaai

Karthar unnai kattiduvaarae (2)

 

           Soolnilaigal paaraathae

Sornthu neeyum pogaathae

Illathavai irruppavai pol

Azhaikkum Devanai visuvaasi – Nee (2)

 

Vizhunthupona unthan veettai

Thirumbavum eduthu kattiduvaar (2)

Unthan samathanam perugaseithu

Sugamai vaazha seithiduvaar (2)             - Thirumba

 

Izhanthu pona unthan belanai

Thirumbavum unakku thanthiduvaar (2)

Unthan sugavalvai thulirkkaseithu

Kozhutha kantraga valaracheivaar (2)     - Thirumba

 

Mangi pona unthan vilakkai

Thirumbavum eriya seithiduvaar (2)

Unthan thalaiyai nimiraseithu

Unakku nyayam seithiduvaar (2)             - Thirumba